அரபு நாடுகளில் தமிழ்க் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரபு நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் தமிழை இரண்டாவது பாடமாகவோ, மூன்றாவது மொழிப் பாடமாகவோ கற்கலாம்.

பள்ளிகள்[தொகு]

அரபு நாடுகளில் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளின் பட்டியல்:

ஐக்கிய அரபு அமீரகம்[தொகு]

 • நியூ இந்தியன் மாடல் ஸ்கூள் [1]

பஹ்ரைன்[தொகு]

குவைத்[தொகு]

ஓமன்[தொகு]

துபாய்[தொகு]

 • கல்ஃப் இந்திய உயர்நிலைப் பள்ளி, துபாய் [2]
 • மத்திய பள்ளி, துபாய் (எட்டாம் வகுப்பு வரை) [3]
 • இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளி -ஷார்ஜா
 • பேஸ் இண்டர்நேஷனல் பள்ளி -ஷார்ஜா
 • DPS பேஸ் பள்ளி -அஜ்மான்
 • அமிட்டி பள்ளி -துபாய் ,ஷார்ஜா
 • நியூ இந்தியன் மாடல் பள்ளி - துபாய்

சவுதி அரேபியா[தொகு]

 • உலகளாவிய இந்திய பள்ளி, அல்-ஜுபாய்ல்

ரியாத்[தொகு]

 • உலகளாவிய இந்திய பள்ளி [4]

கத்தார்[தொகு]

 • எம். ஈ. எஸ். இந்திய பள்ளி

தமிழை இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ பத்தாம் வகுப்பு வரை படிக்கலாம். [5]

பல்கலைக்கழகங்கள்[தொகு]

அரபு நாடுகளில் தமிழை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்களின் பட்டியல்:.

சான்றுகள்[தொகு]