அரபு கிறிஸ்தவர்கள்
ﺍﻟْﻤَﺴِﻴﺤِﻴُّﻮﻥ ﺍﻟْﻌَﺮَﺏ | |
---|---|
![]() சிரியாவின் அஸ்-சுவாய்தா நகரத்தில் கிரேக்க மரபுவழி திருச்சபை அரபு கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை | |
மொத்த மக்கள்தொகை | |
10–15+ மில்லியன்[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 1,200,000[2] |
![]() | 1,150,000–1,200,000[3] |
![]() | 250,000–400,000[4] |
![]() | 133,130[5] |
![]() | 100,000 500,000 கோப்துக்கள் தவிர்த்து[6] |
![]() | 50,000 15 இலட்சம் அசிரிய மக்கள் தவிர்த்து |
![]() | 50,000[7] |
![]() | 45,000–380,000[8] |
![]() | 40,000[9]–150,000[10] |
![]() | 23,500[11] |
![]() | 18,000[12] |
![]() | 10,000 |
![]() | 1,500[13] |
![]() | 1,000[14] |
![]() | 400[15] |
![]() | 259–400[16] |
மொழி(கள்) | |
அரபு மொழி வழிபாட்டு மொழிகள்:கோப்டிக் மொழி, கொய்னி கிரேக்கம், இலத்தீன்,சிரியாக் மொழி | |
சமயங்கள் | |
கிரேக்க மரபுவழி திருச்சபை
| |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
அரபு கிறிஸ்தவர்கள், அரபு மொழி பேசும் அரேபியர்கள் ஆவர்.இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் ராசிதீன் கலீபாக்கள் ஆட்சிக்கு (இசுலாமின் எழுச்சி) முன்னர், கிறித்தவத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவார். 2012ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக கிழக்கு நடுநிலப் பகுதிகளான லெவண்ட், எகிப்து மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் அரபு கிறித்தவர்களின் மக்கள் தொகை 10 முதல் 15 மில்லியனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1]பெரும்பான்மையான அரபு கிறித்தவர்கள் அரபு மொழி மற்றும் அரபு பண்பாட்டை பின்பற்றுகின்றனர். ஏழாம் நூற்றாண்டு முன்னர் அரபு உலகின் துவக்க கால அரபு இராச்சியங்கள் மற்றும் அரபு இன மக்களான நபாத்தியர்கள், லக்மிதுகள், சாலிகிதுக்கள், தனுக்கிதுக்கள் கசானித்துகள் கிறித்துவத்தைப் பின்பற்றினார்கள்.
நவீன உலகின் அரபு கிறித்தவர்கள் நக்டா[18] (அரபு விழிப்புணர்வு) இயக்கத்தின் மூலம், அரபு இலக்கியம், அரசியல்,[19] வணிகம்,[19]அரபு தத்துவம்,[20]இசை, நாடகம் மற்றும் திரைத்துறை,[21]மருத்துவம்,[22]மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பெரும்பங்காற்றி வருகின்றனர்.[23]மேலும் தற்கால அரபு கிறித்தவர்கள் நன்கு படித்தவர்களாகவும், செழிப்புடனும், அரசியல் நாகரீகம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.[24]
மத்தியக் கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த அரபுக் கிறித்தவர்கள் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் செறிந்து காணப்படுகின்றனர்.[25]
மத்திய கிழக்கில் வாழும் அரபு கிறித்தவர்களில் பெரும்பான்மையாக அரபு மொழி பேசுகின்றனர். இருப்பினும் அசிரிய மக்கள், ஆர்மினீயர்கள், எகிப்தின் கோப்துக்கள், லெபனான் மரோ னைட்டு கிறிஸ்தவர்கள் போன்றவர்கள் தங்களின் அரபு அடையாளத்தை கைவிட்டு வாழ்கின்றனர்.[26][27]
இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர்
[தொகு]மத்தியக் கிழக்கில் சாசானியப் பேரரசு மற்றும் பைசாந்தியப் பேரரசுகள் அரபுகளிடம் வீழ்ச்சியடைந்தபின், அரபு கிறித்தவர்கள், அரபு முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தனர்.[28] இசுலாமிய படைத்தலைவர்கள் நடு ஆசியா, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றி மக்களை இசுலாமியர்களாக மாற்றப்பட்டனர் அல்லது ஜிசியா வரி செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர்.[29][30]இசுலாமியப் பொற்காலத்தின் போது, அரபுக் கிறித்தவர்கள் இசுலாமிய நாகரீகத்திற்கு பலதுறைகளில், குறிப்பாக அறிவியல் துறையில் அதிக பங்களிப்பு செய்தனர்.[31][32][33]
1850 அலெப்பே படுகொலைகள்
[தொகு]தற்கால சிரியாவின் வடமேற்கே உள்ள அலெப்போ நகரத்தில் வாழ்ந்த அரபு கிறிஸ்தவர்களை, அரபு முஸ்லீம்கள் 1850ஆம் ஆண்டில் ஒரு கலவரத்தில் படுகொலை செய்தனர். இத்தாக்குதலில் சிரியாக் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஏழாம் பீட்டர் ஜார்வே தாக்குதல்களில் படுகாயமடைந்து ஒரு வருடம் கழித்து இறந்தார். 20 முதல் 70 பேர் வரை கலவரத்தால் இறந்தனர் மற்றும் 5,000 பேர் குண்டுவெடிப்பின் விளைவாக இறந்தனர்.[34]
1860 ஆம் ஆண்டில் லெபனான் மலை மற்றும் டமாஸ்கசில் அரபு முஸ்லீம்கள், துருஸ் மற்றும் அரபு கிறித்தவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்களில் பல அரபு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். முதலில் இத்தாக்குதல்கள் லெபனான் மரோனைட்டு கிறித்தவர்கள் மற்றும் துருஸ் மக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் ஆகும்.இத்தாக்குதல்களில் 20,000 அரபு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல கிராமங்கள் மற்றும் தேவாலயங்கள் அழிக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Chapman, Colin (2012). "Christians in the Middle East – Past, Present and Future". Transformation: An International Journal of Holistic Mission Studies 29 (2): 91–110. doi:10.1177/0265378812439955.
- ↑ "Syria's beleaguered Christians". BBC News. 23 April 2013. https://www.bbc.co.uk/news/world-middle-east-22270455.
- ↑ "Minority Rights Group International : Lebanon : Lebanon Overview". www.minorityrights.org. 22 February 2014. Archived from the original on 2014-02-22.
- ↑ "Abouna.org : الأب د. حنا كلداني: نسبة الأردنيين المسيحيين المقيمين 3.68% - انفوجرافيك". www.abouna.org. Archived from the original on 5 October 2016. Retrieved 30 June 2022.
- ↑ "CBS data on Christian population in Israel (2016)" (in ஹீப்ரூ). Cbs.gov.il. Archived from the original on 15 November 2018. Retrieved 22 October 2017.
- ↑ "Sudan's Copts See Hope in Appointment of First Christian". 9 October 2019.
- ↑ Chehata, Hanan (22 March 2016). "The plight and flight of Palestinian Christians" (PDF). Middle East Monitor. Archived from the original (PDF) on 8 June 2012. Retrieved 20 April 2016.
- ↑ Duane Alexander Miller; Patrick Johnstone (2015). "Believers in Christ from a Muslim Background: A Global Census". Interdisciplinary Journal of Research on Religion 11. https://www.religjournal.com/articles/article_view.php?id=101.
- ↑ "'House-Churches' and Silent Masses —The Converted Christians of Morocco Are Praying in Secret". Vice. 23 March 2015. Archived from the original on 7 July 2018. Retrieved 15 August 2016.
- ↑ "Morocco: No more hiding for Christians". Evangelical Focus.
- ↑ "Tunisia – Open Doors USA – Open Doors USA". Archived from the original on 19 April 2021. Retrieved 30 June 2017.
- ↑ Bundeszentrale für politische Bildung (12 June 2008). "Christen in der islamischen Welt". Archived from the original on 26 October 2017. Retrieved 20 April 2016.
- ↑ Miller, Duane A. "Believers in Christ from a Muslim Background: A Global Census".
- ↑ "Bahraini Census 2010 - تعداد السكــان العام للبحريــن 2010". www.census2010.gov.bh. Archived from the original on 20 March 2012. Retrieved 11 January 2022.
- ↑ Johnstone, Patrick; Miller, Duane A (2015). "Believers in Christ from a Muslim Background: a global census". IJRR 11: 17. https://www.academia.edu/16338087. பார்த்த நாள்: 18 November 2015.
- ↑ "التقارير الإحصائية". stat.paci.gov.kw. Archived from the original on 14 August 2018. Retrieved 11 January 2022.
- ↑ Haber et al. 2013. Quote:1-"We show that religious affiliation had a strong impact on the genomes of the Levantines. In particular, conversion of the region's populations to Islam appears to have introduced major rearrangements in populations' relations through admixture with culturally similar but geographically remote populations, leading to genetic similarities between remarkably distant populations like Jordanians, Moroccans, and Yemenis. Conversely, other populations, like Christians and Druze, became genetically isolated in the new cultural environment. We reconstructed the genetic structure of the Levantines and found that a pre-Islamic expansion Levant was more genetically similar to Europeans than to Middle Easterners."
2-"The predominantly Muslim populations of Syrians, Palestinians and Jordanians cluster on branches with other Muslim populations as distant as Morocco and Yemen."
3-Lebanese Christians and all Druze cluster together, and Lebanese Muslims are extended towards Syrians, Palestinians, and Jordanians, which are close to Saudis and Bedouins." - ↑ Nahda
- ↑ 19.0 19.1 Pacini, Andrea (1998). Christian Communities in the Arab Middle East: The Challenge of the Future. Clarendon Press. pp. 38, 55. ISBN 978-0-19-829388-0. Archived from the original on 10 March 2021. Retrieved 21 October 2016.
- ↑ C. Ellis, Kail (2004). Nostra Aetate, Non-Christian Religions, and Interfaith Relations. Springer Nature. p. 172. ISBN 978-3-030-54008-1.
- ↑ Hourani, Albert (1983) [First published 1962]. Arabic Thought in the Liberal Age, 1798–1939 (2nd ed.). Cambridge University Press. ISBN 978-0-521-27423-4.
- ↑ Prioreschi, Plinio (1 January 2001). A History of Medicine: Byzantine and Islamic medicine. Horatius Press. p. 223. ISBN 978-1-888456-04-2. Archived from the original on 6 January 2020. Retrieved 29 December 2014.
- ↑ Ira M. Lapidus, Islamic Societies to the Nineteenth Century: A Global History, (Cambridge University Press, 2012), 200.
- ↑ Curtis, Michael (2017). Jews, Antisemitism, and the Middle East. Routledge. p. 173. ISBN 9781351510721.
- ↑ "Demographics". Arab American Institute. Archived from the original on 23 October 2016. Retrieved 4 September 2016.
- ↑ "Coptic assembly of America – Reactions in the Egyptian Press To a Lecture Delivered by a Coptic Bishop in Hudson Institute". Archived from the original on 14 July 2011. Retrieved 20 April 2016.
- ↑ "Phoenician or Arab? A never-ending debate in Lebanon". independent.co.uk. Independent. 12 June 2010. Archived from the original on 28 April 2021.
- ↑ Noble, Samuel; Treiger, Alexander (15 March 2014). The Orthodox Church in the Arab World, 700–1700: An Anthology of Sources (in ஆங்கிலம்). Cornell University Press. ISBN 978-1-5017-5130-1. Archived from the original on 20 October 2021. Retrieved 29 October 2021.
- ↑ Sabet, Amr (2006), The American Journal of Islamic Social Sciences 24:4, Oxford; page 99–100
- ↑ Khadduri, Majid (2010). War and Peace in the Law of Islam, Johns Hopkins University Press; pages 162–224; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58477-695-6
- ↑ Hill, Donald. Islamic Science and Engineering. 1993. Edinburgh Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7486-0455-3, p.4
- ↑ Rémi Brague, Assyrians contributions to the Islamic civilization பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Brague, Rémi (2009). The Legend of the Middle Ages: Philosophical Explorations of Medieval Christianity, Judaism, and Islam. University of Chicago Press. p. 164. ISBN 9780226070803.
Neither were there any Muslims among the Ninth-Century translators. Amost all of them were Christians of various Eastern denominations: Jacobites, Melchites, and, above all, Nestorians.
- ↑ The Reformed Presbyterian and Covenanter (in ஆங்கிலம்). 1851. Archived from the original on 8 May 2021. Retrieved 29 October 2021.
உசாத்துணை
[தொகு]- Baarda, Tijmen C. (2020). "Arabic and the Syriac Christians in Iraq: Three Levels of Loyalty to the Arabist Project (1920–1950)". Arabic and its Alternatives (in ஆங்கிலம்). Brill. pp. 143–170. doi:10.1163/9789004423220_007. ISBN 978-90-04-42322-0. S2CID 216310663. Archived from the original on 20 October 2021. Retrieved 29 October 2021.
- Corbon, Jean (1998). "The Churches of the Middle East: Their Origins and Identity, from their Roots in the Past to their Openness to the Present". Christian Communities in the Arab Middle East: The Challenge of the Future. Oxford: Clarendon Press. pp. 92–110. ISBN 978-0-19-829388-0. Archived from the original on 10 March 2021. Retrieved 21 October 2016.
- Farag, Lois (2011). "The Middle East". Christianities in Asia. Chichester: John Wiley & Sons. pp. 233–254. ISBN 978-1-4443-9260-9. Archived from the original on 29 October 2021. Retrieved 29 October 2021.
- Seth J. Frantzman, The Strength and the Weakness: The Arab Christians in Mandatory Palestine and the 1948 War, unpublished M.A thesis at The Hebrew University of Jerusalem.
- Sidney H. Griffith (1997). "From Aramaic to Arabic: The Languages of the Monasteries of Palestine in the Byzantine and Early Islamic Periods". Dumbarton Oaks Papers 51: 11–31. doi:10.2307/1291760. https://www.jstor.org/stable/1291760. பார்த்த நாள்: 29 October 2021.
- Griffith, Sidney H. (2002). The Beginnings of Christian Theology in Arabic: Muslim-Christian Encounters in the Early Islamic Period. Aldershot: Ashgate. ISBN 978-0-86078-889-8. Archived from the original on 29 October 2021. Retrieved 29 October 2021.
- Griffith, Sidney H. (2013). The Bible in Arabic: The Scriptures of the People of the Book in the Language of Islam. Princeton: Princeton University Press. ISBN 978-1-4008-4658-0. Archived from the original on 29 October 2021. Retrieved 29 October 2021.
- Jenkins, Philip (2011). "Disciples of All Nations". The Next Christendom: The Coming of Global Christianity (3rd ed.). New York City: Oxford University Press. pp. 21–50. doi:10.1093/0195146166.003.0002. ISBN 978-0-19-976746-5. LCCN 2010046058. OCLC 678924439. Archived from the original on 21 May 2021. Retrieved 21 May 2021.
- Itamar Katz and Ruth Kark, 'The Greek Orthodox Patriarchate of Jerusalem and its congregation: dissent over real estate' in The International Journal of Middle East Studies, Vol. 37, 2005.
- Meyendorff, John (1989). Imperial unity and Christian divisions: The Church 450–680 A.D. Crestwood, NY: St. Vladimir's Seminary Press. ISBN 978-0-88141-056-3. Archived from the original on 14 May 2019. Retrieved 29 October 2021.
- Trimingham, John Spencer (1979). Christianity Among the Arabs in pre-Islamic Times. London: Longman. ISBN 978-0-582-78081-1. Archived from the original on 29 October 2021. Retrieved 29 October 2021.
- Waardenburg, Jean Jacques (2003). "The Earliest Relations of Islam with Other Religions: The Christians in Northern Arabia". Muslims and Others: Relations in Context. Religion and Reason. Vol. 41. Berlin: De Gruyter. pp. 94–109. doi:10.1515/9783110200959. ISBN 978-3-11-017627-8. Archived from the original on 29 October 2021. Retrieved 8 December 2020.
- Wilken, Robert Louis (2013). "Arabic-Speaking Christians". The First Thousand Years: A Global History of Christianity. New Haven and London: Yale University Press. pp. 307–315. ISBN 978-0-300-11884-1. JSTOR j.ctt32bd7m.37. LCCN 2012021755. S2CID 160590164. Archived from the original on 13 April 2021. Retrieved 13 April 2021.
- Winkler, Dietmar W. (2013). "Christianity in the Middle East: Some historical remarks and preliminary demographic figures". In Winkler, Dietmar W (ed.). Syriac Christianity in the Middle East and India: Contributions and Challenges. Piscataway, NJ: Gorgias Press. pp. 107–125. doi:10.31826/9781463235864-011. ISBN 978-1-4632-3586-4. Archived from the original on 29 October 2021. Retrieved 29 October 2021.