அரண்மனைக்காவலன் (திரைப்படம்)
தோற்றம்
| அரண்மனைக் காவலன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | செல்வவிநாயகம் |
| தயாரிப்பு | ஜி. வேணுகோபால் கே. முரளிதரன் |
| இசை | தேவா |
| நடிப்பு | சரத்குமார் குஷ்பூ சிவரஞ்சனி கிருஷ்ணாராவ் கவுண்டமணி சத்யப்ரியா டெல்லி கணேஷ் விஜயகுமார் விசு ஸ்ரீவித்யா |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அரண்மனைக் காவலன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை செல்வவிநாயகம் இயக்கினார்.
