அரணாடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரணாடர் என்போர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் ஏறனாடு வட்டத்தில் வாழும் பழங்குடியினர். ஏறநாடன் என்னும் பெயர் பின்னாளில் அரணாடன் என்று மருவியதாகக் கூறுவர். தமிழும் மலையாளமும் கலந்த மொழி இவர்தம் மொழி.[1]

இவர்கள் பாம்பு பிடிக்கின்றனர். மலைப் பாம்பின் இறைச்சி இவர்களின் உணவாகும். பாம்பின் தோலை விற்பர். புல்லால் வேய்ந்த குடில்களில் வசிப்பர்.

மற்ற பழங்குடியினரைப் போல், இவர்கள் விலங்குகளையும், மரங்களையும் வணங்குவதில்லை.

சான்றுகள்[தொகு]

  1. Kakkoth, Seetha (2004). "Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala". Anthropologist 6 (3): 163–167. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf. பார்த்த நாள்: 5 April 2011. 


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரணாடர்&oldid=2168699" இருந்து மீள்விக்கப்பட்டது