அரட்டம்
Jump to navigation
Jump to search
அரட்டம் | |
---|---|
Barringtonia racemosa flowers | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Ericales |
குடும்பம்: | Lecythidaceae |
பேரினம்: | Barringtonia |
இனம்: | B. racemosa |
இருசொற் பெயரீடு | |
Barringtonia racemosa (L.) Spreng. | |
வேறு பெயர்கள் | |
|
அரட்டம் (அறிவியல் பெயர் : Barringtonia racemosa) (ஆங்கில பெயர் : Fish-killer tree), இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும்.[2] இத்தாவரம் லெசிதிடெசிஎ (Lecythidaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவை இந்தியாவின் கடலோர சதுப்புநில காடுகளிலும், ஆறுகள் கலக்கும் கயவாய் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதி, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், தெற்கு சீனா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான் நாட்டின் கடற்கரை ஓரங்கள், மற்றும் ஓசியானியாவின் பகுதியான பொலினீசியா தீவுகளிலும் காணப்படுமிறது.[3]
படக்காட்சி[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.theplantlist.org/tpl/record/kew-313527
- ↑ "Protected Trees" (PDF). Department of Water Affairs and Forestry, Republic of South Africa. 3 May 2013. 5 ஜூலை 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Unknown parameter|=
ignored (உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Australian plant common name database". Australian National Botanic Gardens. 2007-08-19 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் பார்க்க[தொகு]
- http://www.plantzafrica.com/plantab/barringrac.htm
- http://www.worldagroforestrycentre.org/sea/Products/AFDbases/af/asp/SpeciesInfo.asp?SpID=307 பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2011-02-18 at the வந்தவழி இயந்திரம் Australian Institute of Marine Science – Field Guide to the Mangroves of Queensland