அரச வானூர்தியியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரச வானூர்தியியல் சங்கம்
சுருக்கம்RAeS
உருவாக்கம்சனவரி 1866
வகைதொழில்முறை நிறுவனம்
சட்ட நிலைவணிகநோக்கற்ற அமைப்பு
அமைவிடம்
சேவைப் பகுதிஉலகளாவிய அமைப்பு
முதன்மை செயல் அலுவலர்
சைமன் லக்சுமூர்
மைய்ய அமைப்பு
அறங்காவலர் வாரியம்
சார்புகள்பொறியியல் மன்றம்
வலைத்தளம்aerosociety.com

"அரச வானூர்தியியல் சங்கம்" (Royal Aeronautical Society - RAeS) என்பது உலக அளவில் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் மேம்பாட்டுக்கான பிரிட்டிசு பல்துறை அமைப்பு / நிறுவனமாகும். 1866-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ்வமைப்பே வானூர்தியியலுக்கான உலகின் மிகவும் பழைமையான அமைப்பாகும்.[1] இதன் தலைமையகம் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ளது. இதன் உறுப்பினர்கள் மற்றும் இவ்வமைப்பின் மூலம் கௌரவிக்கப்பட்டவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் FRAes மற்றும் CRAeS என்பவற்றைச் சேர்த்துக் கொள்ள தகுதிபெறுகிறார்கள்.[2]

References[தொகு]

  1. "Royal Aeronautical Society, About Us". aerosociety.com. பார்த்த நாள் 20 September 2016.
  2. "Royal Aeronautical Society, Become a Member". aerosociety.com. பார்த்த நாள் 20 September 2016.