உள்ளடக்கத்துக்குச் செல்

அரச எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூரோமைசு
இனம்:
யூ. ரெக்சு
இருசொற் பெயரீடு
யூரோமைசு ரெக்சு
(தாமசு, 1888)

அரச எலி (யூரோமைசு ரெக்சு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கொறித்துண்ணியாகும். இது சாலமன் தீவுகளில் உள்ள குவாடல்கானல் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2] குவாடல்கானலில் உள்ள மற்ற இரண்டு கொறித்துண்ணிகளைப் போலவே, இது யூரோமிசு பேரினத்தின் கீழ் உள்ளது. இது மரங்களில் வாழ்கிறது. இது யூரோமிசு போர்குலசை விடப் பெரியது. ஆனால் யூரோமிசு இம்பரேட்டரை விடச் சிறியது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_எலி&oldid=4185630" இலிருந்து மீள்விக்கப்பட்டது