உள்ளடக்கத்துக்குச் செல்

அரச ஆணையர் (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரச ஆணையர் (டச்சு: Commissaris van de Koning, abbreviated to CvdK) நெதர்லாந்து நாட்டில் ஒரு மாகாணத்தின் தலைவர் ஆவார். இவர் மாகாண சபை பிரதிநிதித்துவம் (நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்றம்) மற்றும் மாகாண நிர்வாகிகள் சபை (நிறைவேற்றுக் கிளை) ஆகிய இரண்டின் அலுவலக நிர்வாகத் தலைவர் ஆவார். ஆதலால் தேர்தல் காலத்தில் இவருக்கு அரசை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உரிமை வழங்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களிலும் ஒவ்வொரு அரச ஆணையர் என 12 ஆணையர்கள் உள்ளனர். ஆட்சியிலிருப்பவர் அரசி எனில் இந்த 12 ஆணையர்கள் அரசியின் ஆணையர்கள் என வழங்கப்படுவர்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. (டச்சு) De heer Van Gijzel voorgedragen als burgemeester van Eindhoven பரணிடப்பட்டது 17 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம், Nederlands Genootschap van Burgemeesters, 25 January 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_ஆணையர்_(நெதர்லாந்து)&oldid=2618065" இலிருந்து மீள்விக்கப்பட்டது