உள்ளடக்கத்துக்குச் செல்

அரசூர்

ஆள்கூறுகள்: 11°05′10″N 77°06′58″E / 11.0861°N 77.1162°E / 11.0861; 77.1162
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசூர்
அரசூர் is located in தமிழ்நாடு
அரசூர்
அரசூர்
அரசூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°05′10″N 77°06′58″E / 11.0861°N 77.1162°E / 11.0861; 77.1162
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
396.21 m (1,299.90 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641407[1]
புறநகர்ப் பகுதிகள்கணியூர், சூலூர், தென்னம்பாளையம், சங்கோதிபாளையம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

அரசூர் என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.[2]

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]

அமைவிடம்

[தொகு]

அரசூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 396.21 மீ. உயரத்தில், (11°05′10″N 77°06′58″E / 11.0861°N 77.1162°E / 11.0861; 77.1162) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

அரசூர் is located in தமிழ்நாடு
அரசூர்
அரசூர்
அரசூர் (தமிழ்நாடு)

தொழில்

[தொகு]

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு, ரூ.200 கோடி செலவில், அரசூரில் அதிநவீன தொழில்நுட்ப மையம் ஒன்று நிறுவிட மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.[5][6][7]

அரசியல்

[தொகு]

அரசூர் பகுதியானது, சூலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arasur Pin Code - 641407, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-03.
  2. "ARASUR Village in COIMBATORE". www.etamilnadu.org. Retrieved 2025-06-03.
  3. புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
  4. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
  5. "கோவைக்கு வரும் அதிநவீன தொழில்நுட்ப மையம்-மக்கள் மகிழ்ச்சி!". Samayam Tamil. Retrieved 2025-06-03.
  6. Vignesh Rathinasamy (2025-06-02). "கோவை அரசூரில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப மையம்.. MSME- களுக்கு ஜாக்பாட்.!!". tamil.goodreturns.in. Retrieved 2025-06-03.
  7. தினமலர். "ரூ.200 கோடியில் எம்.எஸ்.எம்.இ., மையம்; தொழில்துறையினர் மகிழ்ச்சி". www.dinamalar.com. Retrieved 2025-06-03.
  8. "Arasur Village , Sulur Block , Coimbatore District". www.onefivenine.com. Retrieved 2025-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசூர்&oldid=4330474" இலிருந்து மீள்விக்கப்பட்டது