அரசு விடுமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு விடுமுறை
இயக்கம்சி.பாலசுப்பிரமணியம்
தயாரிப்புஎஸ்.வி பிலிம்ஸ் & சிபிஎஸ் சினி இன்டர்நேஷனல்
கதைலக்சுமி
இசைதாமஸ் இரத்தினம்
நடிப்புராஜேஷ்
ஒளிப்பதிவுஅன்பரசன்
படத்தொகுப்புவி.டி விஜயன்
கலையகம்பிரசாத் ஸ்டூடியோஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2014 (2014-04-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரசு விடுமுறை,[1][2] 2014 ஏப்பிரல் 2 இல் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதனை சி. பாலசுப்பிரமணியம் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஜேஷ், ஏழுமலை, டெல்லி கணேஷ், டாக்டர். வின்சென்ட் தேரைசுநாதன் போன்றவர்கள் நடித்துள்ளனர்.[3], தாமசு இரத்தினம் இசையமைத்துள்ளார்.[4]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cinecentral.in/arasu-vidumurai-movie-stills
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  4. http://chennai365.com/movies/arasu-vidumurai-tamil-movie-stills/
  5. http://www.haihoi.com/tamil/arasu-vidumurai/latest-news/1/
  6. http://www.vmazaa.com/tamil/movie/arasu-vidumurai/movie-online/
  7. http://www.zimbio.com/Tamil+Movies/articles/3nVnkF5BFRP/Arasu+Vidumurai+Movie+Launch+Stills
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_விடுமுறை&oldid=3682968" இலிருந்து மீள்விக்கப்பட்டது