அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி
Government Yoga and Naturopathy Medical College & Hospital
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை.
வகைஇயற்கை மருத்துவக் கல்லூரி
உருவாக்கம்2000[1]
பட்ட மாணவர்கள்60
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் & தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், புனே.
இணையதளம்www.gynmc.com

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College and Hospital) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.[2]

இங்கு பயின்ற மருத்துவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது ஐந்தரை ஆண்டு படிக்கும் பட்டைய படிப்பாகும்.

வரலாறு[தொகு]

இந்த நிறுவனம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3] ஆரம்பத்தில் ஒரு வருட படிப்பு உட்பட இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் மருத்துவ பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BNYS - the Tamilnadu Dr.M.G.R. Medical University".
  2. "Free lectures on Yoga in city". 22 June 2019.
  3. "BNYS - the Tamilnadu Dr.M.G.R. Medical University".