அரசு மேல் நிலைப்பள்ளி, லட்சுமிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசு மேல் நிலைப்பள்ளி
அமைவிடம்
இலட்சுமிபுரம், தமிழ் நாடு
தகவல்
பள்ளி மாவட்டம்தேனி
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர்பேபி
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்இருபாலர் பள்ளி
மாணவர்கள்ஏறக்குறைய 1000
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில், இலட்சுமிபுரத்தில் இலட்சுமிபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

ஜூனியர் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ் போன்ற சேவை அமைப்புகளும் இப்பள்ளியில் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சாலை சீரமைப்பு, ஆலய உழவாரப்பணி, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம், மரக்கன்று நடுதல், சிறுசேமிப்பு, மகளிர் எழுத்தறிவு திட்டம் போன்ற பணிகளை மாணவர்கள் அவ்வப்போது ஈடுபடுவார்கள்.[1]

  1. [1]