அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி வட்டம், வெண்ணாவல்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆகும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. இருபாலா் பள்ளி. தலைமை ஆசிாியா், ஆசிாியா் ஆசிாியைகள் மற்றும் பெற்றோா் ஆசிாியா் கழகம், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆகிய அனைவாின் பங்களிப்புடனும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வழி கற்றல் முறையிலும், 11 மற்றும் 12்ம் வகுப்புகள் தமிழ் வழி கற்றல் முறையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன.[1] இங்கு சீருடை, காலனிகள், புத்தகப்பை, பாடநுால்கள், நோட்டுப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை போன்ற அனைத்து தமிழக அரசின் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

மேற்கோள்[தொகு]