அரசு மேல்நிலைப்பள்ளி, ஜி. உடையாப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி,ஜிஉடையாப்பட்டி

அமைவிடம்[தொகு]

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது. இது குளித்தலையிலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது.மணப்பாறை செல்லும் வழியில் தேசியமங்கலம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்ல வேண்டும்.

தோற்றம்[தொகு]

ஜி.உடையாபட்டி,அரசு உயர்நிலைப்பள்ளி 25.06.1962ல் தொடங்கப்பட்டது.பின்னர் இது 21.06.2012ல் அரசு மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

மாணவர் எண்ணிக்கை[தொகு]

இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 650 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

வசதிகள்[தொகு]

மாணவர்கள் பயில்வதற்குப் போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஏழு கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளது.குடிநீர் வசதி,சமையல் கூடம், கழிப்பறைகள் ஆகியன உள்ளன.மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிக் களம் சிறிய அளவிலேயே காணப்டுகிறது.

ஆசிரியர்கள்[தொகு]

6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளனர்.முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்ச்சி சதவீதம்[தொகு]

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.