அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
தோற்றம்
| பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை (கல்வி ஆண்டு 2024-25) | 40 |
|---|---|
| மொத்த இடங்கள் | 9402 (2024-25) |
| சேர்க்கை நடத்தும் அதிகாரம் | கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் |
| நாடு | இந்தியா |
அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Government Funded Technical Institutes (சுருக்கமாக:GFTIs) இந்திய அரசு அல்லது மாநில அரசுகள் 41 தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) மூலம் அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.[1]
கட்டணம்
[தொகு]பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூபாய் 35,000 மற்றும் பட்டியல் சமூகத்தவர்களுக்கு ரூபாய் 20,000 ஆண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.[2]
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
[தொகு]| வ. எண் | தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பெயர் | அமைவிடம் | மாநிலம் | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1 | அசாம் பல்கலைக்கழகம் | சில்சார் | அசாம் | [3] |
| 2 | பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், மெஸ்ரா | ராஞ்சி | ஜார்கண்ட் | [4] |
| 3 | குருகுல காங்கிரி பல்கலைக்கழகம் | அரித்துவார் | உத்தராகண்டம் | [5] |
| 4 | இந்திய கம்பள தொழில்நுட்ப நிறுவனம் | பதோகி | உத்தரப் பிரதேசம் | [6] |
| 5 | உள்கட்டுமான தொழில்நுட்ப ஆராய்ச்சி & மேலாண்மை நிறுவனம்[7] | அகமதாபாத் | குஜராத் | [8] |
| 6 | குரு காசிதாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் | பிலாஸ்பூர் | சத்தீஸ்கர் | [9] |
| 7 | ஜெ. கே. பயன்பாட்டு இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் | பிரயாக்ராஜ் | உத்தரப் பிரதேசம் | [10] |
| 8 | தேசிய மின்னனுவியல் & தகவல் தொழில்நுட்ப நிறுவனம் | சத்திரபதி சம்பாஜிநகர் | மகாராட்டிரம் | [11] |
| 9 | தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் | ராஞ்சி | ஜார்கண்டு | [12] |
| 10 | சந்த் லோங்கோவால் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் | லோங்கோவால் (சங்கரூர் மாவட்டம்) | பஞ்சாப் | [13] |
| 11 | மிசோரம் பல்கலைக்கழகம் | அய்சால் | மிசோரம் | [14] |
| 12 | பொறியல் பள்ளி, தேஜ்பூர் பல்கலைக்கழகம் | தேஜ்பூர் | அசாம் | [15] |
| 13 | திட்டமிடல் & கட்டிடக்கலை பள்ளி, போபால் | போபால் | மத்தியப் பிரதேசம் | [16] |
| 14 | திட்டமிடல் & கட்டிடக்கலை பள்ளி, தில்லி | புது தில்லி | தில்லி | [17] |
| 15 | திட்டமிடல் & கட்டிடக்கலை பள்ளி,விஜயவாடா | விஜயவாடா | ஆந்திரப் பிரதேசம் | [18] |
| 16 | சிறீ மா வைணவ தேவி பல்கலைக்கழகம் | கட்ரா | ஜம்மு காஷ்மீர் | [19] |
| 17 | பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், நயா ராய்ப்பூர் | நயா ராய்ப்பூர் | சத்தீஸ்கர் | [20] |
| 18 | ஐதராபாத்து பல்கலைக்கழகம் | ஐதராபாத் | தெலங்காணா | [21] |
| 19 | பஞ்சாப் பொறியியல் கல்லூரி | சண்டிகர் | சண்டிகர் | [22] |
| 20 | ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் | புது தில்லி | தில்லி | [23] |
| 21 | பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், புவனேஸ்வரம் | புவனேசுவரம் | ஒடிசா | [24] |
| 22 | மத்திய தொழில்நுட்ப நிறுவனம், கோக்ரஜார் | கோக்ரஜார் | அசாம் | [25] |
| 23 | புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் | புதுச்சேரி | புதுச்சேரி | [26] |
| 24 | கனி கான் சௌத்திரி பொறியியல் & தொழிநுட்ப நிறுவனம் | மால்டா | மேற்கு வங்காளம் | [27] |
| 25 | இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம் | அஜ்மீர் | இராஜஸ்தான் | [28] |
| 26 | தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் & மேல்லாண்மை நிறுவனம் | சோன்பட் | அரியானா | [29] |
| 27 | தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் & மேலாண்மை நிறுவனம் | தஞ்சாவூர் | தமிழ்நாடு | [30] |
| 28 | வடகிழக்கு மண்டல அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம் | இட்டாநகர் | அருணாச்சலப் பிரதேசம் | [31] |
| 29 | இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், வாரணாசி | வாரணாசி | உத்தரப் பிரதேசம் | [32] |
| 30 | சத்தீஸ்கர் சுவாமி விவேகானந்தர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் | பிலாய் | சத்தீஸ்கர் | [33] |
| 31 | வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் | புவனேசுவரம் | ஒடிசா | [34] |
| 32 | வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் | சில்லாங் | மேகாலயா | [35] |
| 33 | மத்தியப் பல்கலைக்கழகம், ஜம்மு | ஜம்மு | ஜம்மு காஷ்மீர் | [36] |
| 34 | அரியானா மத்தியப் பல்கலைக்கழகம் | மகேந்திரகர் | அரியானா | [37] |
| 35 | பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் | சாகர் | மத்தியப் பிரதேசம் | [38] |
| 36 | பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தேவ்கர் | தேவ்கர் | ஜார்கண்ட் | [39] |
| 37 | பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், பாட்னா | பாட்னா | பீகார் | [40] |
| 38 | இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சேலம் | சேலம் | தமிழ்நாடு | [41] |
| 39 | கதி சக்தி விஷ்வவித்தியாலயா, வதோதரா | வடோதரா | குஜராத் | [40] |
| 40 | மத்தியப் பல்கலைக்கழகம், ஜார்கண்ட் | ராஞ்சி | ஜார்கண்ட் | [https://www.cuj.ac.in/ |
| 41 | தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் | திருவாரூர் | தமிழ்நாடு | https://cutn.ac.in/ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் மூலம் மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும்?
- ↑ "Josaa Business rules". Retrieved 9 September 2016.
- ↑ "Assam University, Silchar | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Birla Institute of Technology, Mesra, Ranchi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Gurukula Kangri Vishwavidyalaya, Haridwar | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Indian Institute of Carpet Technology, Bhadohi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ Institute of Infrastructure Technology Research and Management
- ↑ "Institute of Infrastructure, Technology, Research and Management-Ahmedabad | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Indian Institute of Technology, Guru Ghasidas Vishwavidyalaya (A Central University), Bilaspur, (C.G.) | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "J.K. Institute of Applied Physics & Technology, Department of Electronics & Communication, University of Allahabad- Allahabad | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "National Institute of Electronics and Information Technology, Aurangabad (Maharashtra) | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "National Institute of Advanced Manufacturing Technology, Ranchi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Sant Longowal Institute of Engineering and Technology | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Mizoram University, Aizawl | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "School of Engineering, Tezpur University, Napaam, Tezpur | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "School of Planning & Architecture, Bhopal | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "School of Planning & Architecture, New Delhi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "School of Planning & Architecture: Vijayawada | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Shri Mata Vaishno Devi University, Katra, Jammu & Kashmir | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "International Institute of Information Technology, Naya Raipur | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "University of Hyderabad | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Punjab Engineering College, Chandigarh | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Jawaharlal Nehru University, Delhi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "International Institute of Information Technology, Bhubaneswar | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Central institute of Technology Kokrajar, Assam | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Puducherry Technological University, Puducherry | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Ghani Khan Choudhary Institute of Engineering and Technology, Malda, West Bengal | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Central University of Rajasthan, Rajasthan | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "National Institute of Food Technology Entrepreneurship and Management, Sonepat, Haryana | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM) - Thanjavur | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "North Eastern Regional Institute of Science and Technology, Nirjuli-791109 (Itanagar), Arunachal Pradesh | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Indian Institute of Handloom Technology(IIHT), Varanasi | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Chhattisgarh Swami Vivekanada Technical University, Bhilai (CSVTU Bhilai) | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Institute of Chemical Technology, Mumbai: Indian Oil Odisha Campus, Bhubaneswar | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "North-Eastern Hill University, Shillong | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Central University of Jammu | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-05-23.
- ↑ "Central University of Haryana | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-07-15.
- ↑ "Institute of Engineering and Technology, Dr. H. S. Gour University. Sagar (A Central University) | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-08-12.
- ↑ "Birla Institute of Technology, Deoghar Off-Campus | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-08-12.
- ↑ "Birla Institute of Technology, Patna Off-Campus | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-08-12.
- ↑ "Indian Institute of Handloom Technology, Salem | JoSAA". josaa.admissions.nic.in. Retrieved 2023-08-12.