அரசு தேர்வுகள் இயக்ககம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு தேர்வுகள் இயக்ககம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மாநில அரசுத் தேர்வுகளை நடத்தும் முகமை ஆகும். இந்த அரசு தேர்வுகள் இயக்ககம் நுங்கம்பாக்கத்திலுள்ள, டி.பி.ஐ வளாகத்தில் அமைந்துள்ளது. தமிழக பள்ளிகள், தொழில்நுட்ப மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு தேர்வு தொடர்பான அனைத்து வகையான பணிகளையும் செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]