உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை, அறிவியல் கல்லூரி, தரகம்பட்டி .
தரகம்பட்டி,கரூர்
குறிக்கோளுரைஉள்ளத்தனையது உயர்வு
வகைஅரசு, இருபாலர், கலைக் கல்லூரி
உருவாக்கம்07/10/2020
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
அமைவிடம்
தரகம்பட்டி, கரூர் மாவட்டம்.
, ,
இணையதளம்https://Gaasct.ac.in

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரகம்பட்டி இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் மேடு ( தரகம்பட்டி யில்)செயல்பட்டு வரும் இரு பாலருக்கான அரசுக் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 2020ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

கற்பிக்கப்படும் பாடங்கள்

இளங்கலை

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

இளம் அறிவியல்

  • கணிதம்
  • கணினி அறிவியல்

மேற்கோள்கள்