அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியாளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Government high school

அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியாளூர் அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர்[1] என்னும் ஊரில் உள்ளது. இப்பள்ளியால் அவ்வூரில் உள்ள பலர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இங்கு எழுத்தறிவு சதவீதம் 90%-ஆக உள்ளது.

சிறப்புகள்[தொகு]

இப்பள்ளில் பணியாற்றிய அரசப்பன், என்ற ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளில் பயின்ற மாணவர்கள் மாவட்ட அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவிகிதம்[தொகு]

2016-17 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில், 100மதிப்பெண்களளை, 2மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை[தொகு]

இப்பள்ளியில் 10 பட்டதாரி ஆசிரியர்களும், 1தலைமையாசிரியரும் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்.

அரசு உதவிகள்[தொகு]

இங்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களை மதிப்பிட தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல் முறை பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. www.myperiyalur.clan.su