அரசு உயர்நிலைப்பள்ளி, நல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
G H S NALLUR

அரசு உயர்நிலைப்பள்ளி நல்லூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லூர் என்னும் கிராமத்தில் இப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்படுகிறது.

நிா்வாகம்[தொகு]

இந்த அரசு உயர்நிலைப்பள்ளி தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்குகிறது

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்[தொகு]

தலைமை யாசிரியர் உட்பட பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 260 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாற்றுத்திறன் மாணவர்கள் மாவட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]