அரசு உயர்நிலைப்பள்ளி, ஆலமரத்துப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலமரத்துப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி, விருதுநகர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது 2011ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் ஆண்டு 175 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் பயின்றனர். இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக கோ. கிஷோர் பணியாற்றினார். தற்போது திரு.இ. கிறிஸ்டோபர் பெரியதுரை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 16 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியல்லோதர் பணியாற்றி வருகிறார்கள்[சான்று தேவை].

வெளியிணைப்புகள்[தொகு]