அரசு உதவி பெறும் பள்ளிகள் (தமிழ்நாடு)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வணிக நோக்கமில்லாத பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை போன்ற தனியார் அமைப்புகளின் கீழுள்ள நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் வழியாக சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.