அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உத்திரமேரூரில் அமைந்துள்ள இப்பள்ளியானது கல்வெட்டுக்கள் நிறைந்த ஊரான உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுர மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது.[1] பள்ளிவளாகத்தில் பெரிய விளையாட்டுத்திடல், பழமையான வளர்ந்தோங்கிய அரச மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தின் தெற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் நெடுஞ்சாலையின் அருகே கட்டப்பட்டுள்ளது. வளாகத்தினுள் குடிநீர் கேணி இரண்டு உள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

பள்ளியின் படிமத் தொகுப்பு[தொகு]