அரசி கமிலா
தோற்றம்
| கமிலா | |
|---|---|
கமிலாவின் புகைப்படம், ஆண்டு 2019 | |
| ஐக்கிய இராச்சியத்தின் அரசி | |
| Tenure | 8 செப்டம்பர் 2022 – தற்போது வரை |
| முடி சூட்டு விழா | 6 மே 2023 |
| பிறப்பு | கமிலா ரோஸ்மேரி சாண்ட் 17 சூலை 1947 மன்னர் மருத்துவக் கல்லூரி, இலண்டன், இங்கிலாந்து |
| வாழ்க்கைத் துணைகள் |
|
| குழந்தைகளின் பெயர்கள் |
|
| மரபு | வின்சர் மாளிகை (திருமண உறவால்) |
| தந்தை | புரூஷ் சாண்ட் |
| தாய் | ரோசலிந்த் கியூபிட் |
| கல்வி |
|
கமிலா (பிறப்பு:கமிலா ரோஸ்மேரி சாண்ட், 17 சூலை 1947), ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லசின் அரசி ஆவார்.1 8 செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு அன்று அரசி இரண்டாம் எலிசெபத்தின் மறைவிற்குப் பின்னர் 6 மே 2023 அன்று மூன்றாம் சார்லஸ் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் முடி சூட்டிக் கொண்ட போது, கமிலாவும் ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடிசூடப்பட்டார்.[1][2]
வரலாறு
[தொகு]1973இல் கமிலா பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை மணந்தார். அவர்கள் 1995இல் திருமண முறிவு செய்தனர். பின்னர் கமிலா 9 ஏப்ரல் 2005 அன்று மூன்றாம் சார்லசை திருமணம் செய்து கொண்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- The Queen at the official website of the Royal Family
- The Queen Consort at the website of the Government of Canada
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அரசி கமிலா
- Appearances on C-SPAN
- The Queen's Reading Room