அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1992 (அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என)
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்எம். ஆர். ஜெயசக்தி
அமைவிடம்கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்http://gacwkgi.org

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்றபெயரில் தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 13 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் எம். ஆர். ஜெயசக்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்