உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் கலைக் கல்லூரி, மேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலைக்கல்லூரி, மேலூர்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1969
முதல்வர்டி. ஞானசீலன்
மாணவர்கள்2500
அமைவிடம், ,
இணையதளம்www.melurgac.com

அரசு கலைக்கல்லூரி, மேலூர் (Government Arts College, Melur) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் மேலூரில் செயல்பட்டுவரும் அரசினர் கலைக்கல்லூரியாகும். 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் ஏறத்தாழ 2500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் தற்போது 11 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும், 3 ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள்

[தொகு]
  • வரலாறு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

முதுநிலைப் படிப்புகள்

[தொகு]
  • வரலாறு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]