அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி
குறிக்கோளுரைகற்றணைத் தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்ச. இலட்சுமி
அமைவிடம்பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
இணையதளம்http://gascpvi.ac.in

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த, ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2] ச. இலட்சுமி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்