அரசினர் கலைக்கல்லூரி, குமாரபாளையம்
Jump to navigation
Jump to search
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
அமைவிடம் |
குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
அரசினர் கலைக்கல்லூரி, குமாரபாளையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளி பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2]