அரசினர் கலைக்கல்லூரி, காங்கேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் கலைக்கல்லூரி, காங்கேயம்
குறிக்கோளுரை கற்றனைத்தூறும் அறிவு
வகை அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம் 2013
சார்பு பாரதியார் பல்கலைக்கழகம்
அமைவிடம் காங்கேயம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா

அரசினர் கலைக்கல்லூரி, காங்கேயம் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]