அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரி
Government Arts College for Men, Krishnagiri
வகைபொது
உருவாக்கம்1964
அமைவிடம், ,
12°31′59″N 78°14′52″E / 12.533123°N 78.247645°E / 12.533123; 78.247645
வளாகம்நகரம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gacmenkrishnagiri.org

அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி, என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழ இணைவுக் கல்லூரியாகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது. 50,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.[2]

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • நுண்ணுயிரியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • உருது
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிக நிர்வாகம்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுரித்து.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Periyar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)
  2. "Library". Archived from the original on 28 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.

வெளி இணைப்புகள்[தொகு]