அரசாங்க பாசைகள் (இதழ்)
Jump to navigation
Jump to search
அரசாங்க பாசைகள் இலங்கை அரசாங்க பாசைகள் பகுதியால் இலங்கை அரசாங்கத்தால் பதிப்பிக்கப்பட்ட ஒரு முத்திங்கள் வெளியீடாகும். இதன் முதல் இதழ் சூன், ஆகஸ்ட் இதழாக 1955ம் ஆண்டில் வெளிவந்தது.
வெளியீடு[தொகு]
- அரசாங்க பாசைகள் பகுதி அதிபதி
உள்ளடக்கம்[தொகு]
இவ்வேட்டில் இலங்கையில் உள்ள பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. அதேபோல சிங்கள மொழியிலிருந்தும், தமிழ் மொழியிலிருந்தும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆக்கங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன.