அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை
நூல் பெயர்:அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை
ஆசிரியர்(கள்):ருக்மாங்கதன் (மொழிபெயர்ப்பு)
வகை:கட்டுரை
துறை:அரசறிவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:233 பக்கங்கள்
பதிப்பகர்:ஃபீனெக்சு பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (2004)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை என்பது யோன் லோக் எழுதிய அரசின் இரண்டு வியாசங்கள் (Two Treatise of Government) என்ற ஆங்கில நூலின் இரண்டாம் பாகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இதை ருக்மாங்கதன் மொழிபெயர்த்துள்ளார். யோன் லோக்கும் அவரது படைப்புக்களும் மேற்குலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. குறிப்பாக அமெரிக்க, பிரெஞ்சு புரட்சிகளிலும் சமயசார்பின்மைப் போக்குக்கும் இவரது கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.[1]

மேற்கோள்கள்[தொகு]