உள்ளடக்கத்துக்குச் செல்

அரங்கநாதபுரம்

ஆள்கூறுகள்: 10°50′01″N 78°56′00″E / 10.8335°N 78.9332°E / 10.8335; 78.9332
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரங்கநாதபுரம்
அரங்கநாதபுரம் is located in தமிழ்நாடு
அரங்கநாதபுரம்
அரங்கநாதபுரம்
அரங்கநாதபுரம், தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°50′01″N 78°56′00″E / 10.8335°N 78.9332°E / 10.8335; 78.9332
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
ஏற்றம்
76.73 m (251.74 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்572
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
613104
வாகனப் பதிவுTN 49 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்திருக்காட்டுப்பள்ளி, இளங்காடு
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதிதிருவையாறு

ரங்கநாதபுரம் என்று அழைக்கப்படும் 'அரங்கநாதபுரம்' என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 76.73 மீட்டர்கள் (251.7 அடி) உயரத்தில், (10°50′01″N 78°56′00″E / 10.8335°N 78.9332°E / 10.8335; 78.9332) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.[1]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், அரங்கநாதபுரம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 572 பேர் ஆகும். அதில் 308 பேர் ஆண்கள் மற்றும் 264 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

கஜாரண்யேசுவரர் கோயில் என்றழைக்கப்படும் திருவானேசுவரர் கோவில் என்ற சிவன் கோயில் ஒன்று அரங்கநாதபுரம் பகுதியில் உள்ளது.[3]

அரசியல்

[தொகு]

அரங்கநாதபுரம், திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renganathapuram Pin Code - 613104, All Post Office Areas PIN Codes, Search thanjavur Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-10-01.
  2. "Ranganathapuram Village Population - Thiruvaiyaru - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-10-01.
  3. "Tiruvaneshwar Temple : Tiruvaneshwar Tiruvaneshwar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கநாதபுரம்&oldid=4103961" இலிருந்து மீள்விக்கப்பட்டது