உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யடிமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யடிமங்கலம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ப. ஆகாசு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam

அய்யடிமங்கலம் கிராமம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் தேவூருக்குத் தெற்கே வெண்மணி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கிராமத்தில் உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது,

கோயில்கள்

[தொகு]

வாலாம்பிகை அம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யடிமங்கலம்&oldid=2608112" இலிருந்து மீள்விக்கப்பட்டது