அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அய்மான் மகளிர் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அய்மான் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைஇறைவா எனக்கு கல்வி ஞானத்தை அருள்வாயாக!
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
O my lord bestow wisdom on me
வகைகலை அறிவியல், மகளிர் கல்லூரி
உருவாக்கம்2000
முதல்வர்சுகாசினி எர்னஸ்ட்
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.aimancollege.edu.in/index.php

அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி (AIMAN College of Arts and Science for Women) என்பது 2000ஆம் ஆண்டில் அய்மான் கல்வி மற்றும் பொதுநலச்சங்கத்தால் உருவாக்கப்பட்ட கலை அறிவியல் கல்வி நிறுவனமாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் கே. சாத்தனூரில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுயநிதிக் கல்லூரியாகும். இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அருள்வாயாக! என்னும் குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிவருகின்றது.[1]

அமைவிடம்[தொகு]

திருச்சிராப்பள்ளியின் கே.சாத்தனூர் பகுதியில் அமைந்துள்ளது.

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் கலை, அறிவியல் புலங்களில் பின்வரும் துறைகளுக்கானப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிகம்
  • வணிக மேலாண்மையியல்
  • கணினி அறிவியல்
  • ஆடை வடிவமைப்பு
  • கணிணி பயன்பாட்டியல்
  • கணிதம்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்
  • இயற்பியல்

முதுநிலை[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிகம்
  • கணினி அறிவியல்

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]