அய்தராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அய்தராக்சைடு
Lewis structure of the hydroxide ion showing three lone pairs on the oxygen atom
Space-filling representation of the hydroxide ion
Ball-and-stick model of the nitrate ion
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
அய்தராக்சைடு

இனங்காட்டிகள்
14280-30-9
ChEBI CHEBI:16234
ChemSpider 936
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 961
UNII 9159UV381P
பண்புகள்
OH
வாய்ப்பாட்டு எடை &0000000000000017.00700017.01
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அய்தராக்சைடு என்பது ஈரணு அயனியாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு OH− ஆக உள்ளது. இந்த அயனியானது ஒரு நீரியம் அணுவையும், ஆக்சிசன் அணுவையும் கொண்டுள்ளது. இந்த அணுக்கள் ஒரு சகப்பிணைப்பினால் பிணைக்கப்பட்டு உள்ளன. இந்த அயனியானது ஒரு எதிர்மின் சுமையைக் கொண்டுள்ளது. இந்த அயனி, ஒரு காரமாக, ஈனியாக, கருக்கவர்பொருளாக மற்றும் ஒரு வினைவேகமாற்றியாக செயல்படுகிறது.

அய்தராக்சைடு அயனி[தொகு]

அய்தராக்சைடு அயனி நீரன் தன்னயனாக்கலின் காரணமாக, இயற்கையாக நீரில் இருக்கும் ஒரு பகுதியாகும். [1]

Kw = [H+][OH]

மேற்கோள்கள்[தொகு]

  1. Geissler, P. L.; Dellago, C.; Chandler, D.; Hutter, J.; Parrinello, M. (2001). "Autoionization in liquid water". Science 291 (5511): 2121–2124. doi:10.1126/science.1056991. பப்மெட் 11251111. Bibcode: 2001Sci...291.2121G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்தராக்சைடு&oldid=2388572" இருந்து மீள்விக்கப்பட்டது