அயோனிக்கா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோனிக்கா பால்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு23 செப்டம்பர் 1992 (1992-09-23) (அகவை 30)
மும்பை, இந்தியா
உயரம்163 cm (5 ft 4 in)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுறிவைத்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)10 மீ காற்றுத் துப்பாக்கி
பயிற்றுவித்ததுதாமசு பார்னிக்
பதக்கத் தகவல்கள்
26 ஜூலை 2014 இற்றைப்படுத்தியது.

அயோனிக்கா பால் (Ayonika Paul) (பிறப்பு: 23 செப்டம்பர் 1992) ) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடும் பெண் வல்லுனர், இவர் 10 மீ காற்றுத் துப்பாக்கி ந்கழ்வில் போட்டியிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோனிக்கா_பால்&oldid=2712068" இருந்து மீள்விக்கப்பட்டது