அயோடின் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அயோடின் எண் (Iodine Number) என்பது 100 கிராம் கொழுப்பு எண்ணெயை நிறைவுற்ற கொழுப்பாக்கத் தேவைப்படும் அயோடினின் அளவு (கிராமில்) ஆகும். கீழ்வரும் அட்டவணையில் கொழுப்புகளும் அவற்றின் அயோடின் எண் மதிப்பும் தரப்பட்டுள்ளன. நிறைவுற்ற கொழுப்பின் அயோடின் எண் குறைவாகவும் நிறைவுறாக் கொழுப்பின் அயோடின் எண் அதிமாகவும் இருப்பதைக் காண முடியும்.

கொழுப்பு அயோடின் எண்
பனை எண்ணெய் 044 – 058
ஆலிவ் எண்ணெய் 080 – 088
தேங்காய் எண்ணெய் 007 – 010
பருத்திக் கொட்டை எண்ணெய் 100 – 117
சூரியகாந்தி எண்ணெய் 125 – 144
சோயா எண்ணெய் 120 – 136
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_எண்&oldid=2228123" இருந்து மீள்விக்கப்பட்டது