உள்ளடக்கத்துக்குச் செல்

அயாசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயாசா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 241
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பதேபூர்
மக்களவைத் தொகுதிபதேபூர்
மொத்த வாக்காளர்கள்2,60,518 (2017)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
விகாசு குப்தா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அயாசா சட்டமன்றத் தொகுதி (Ayah Shah Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதேபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அயாசா, பதேபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012அயோத்தி பிரசாத் பால்பகுஜன் சமாஜ் கட்சி
2017விகாசு குப்தாபாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 : [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விகாசு குப்தா 71231 44.41
சமாஜ்வாதி கட்சி விசம்பர் பிரசாத் நிசாத் 58225 36.3
வாக்கு வித்தியாசம் 13006 8.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Ayah shah". chanakyya.com. Retrieved 2026-02-10.
  2. "Ayah Shah Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 11 February 2026.
  3. "2022 Assembly Election Result - Ayah shah Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயாசா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4467415" இலிருந்து மீள்விக்கப்பட்டது