அயலின கால்நடை பெருக்குப் பண்ணை, ஈச்சங்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அயலின கால்நடை பெருக்குப் பண்ணை என்பது தமிழ்நாடின், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும்.[1] நாட்டு மாடுகளுடன் ஜெர்சி மாடுகளையும், நாட்டு எருமைகளுடன் முர்ரா எருமைகளை இனக்கலப்பு செய்து மிகுதியாக பால் கறக்கும்வகையில் கலப்பு மாடு, எருமைகளை உற்பத்திசெய்யும் நோக்கத்துடன் இந்தப் பண்ணையானது துவக்கப்பட்டது. இந்தப் பண்ணையில் ஜெர்சி மாடு, ஜெர்சி கலப்பினம், உம்பளச்சேரி மாடு, முர்ரா ஆகியவை பராமரிக்கப்பட்டுவருகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஈச்சன்கோட்டை பண்ணையில் 12 கால்நடை ஏலம் அறிவிப்பு". செய்தி. தினமலர் (2010 சூலை 16). பார்த்த நாள் 8 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.