அயனித் திரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அயனித் திரவங்கள் (ionic liquid) எனப்படுபவை திரவ நிலையில் உள்ள உப்புகள் ஆகும். அடிப்படையில் இவை 'உருகுநிலை உப்பு'களிலிருந்து மாறுபட்டவை. பொதுவான வரையறையின் படி நீரின் கொதிநிலைக்குக் கீழே (<100°C) திரவ நிலையில் இருக்கும் உப்புகள் அயனித் திரவங்கள் என்று பகுக்கப் படுகின்றன. சாதாரண திரவங்களைப் போலன்றி அயனித் திரவத்தில் பெயருக்கேற்றாற்போல் பெரும்பாலும் அயனிகளே இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனித்_திரவம்&oldid=1379808" இருந்து மீள்விக்கப்பட்டது