அம்ருதா சீனிவாசன்
தோற்றம்
அம்ருதா சீனிவாசன் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 3, 1993 சென்னை |
| தேசியம் | இந்தியன் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2016 – தற்போது |
அம்ருதா சீனிவாசன் என்பவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றிய இந்திய நடிகை ஆவார். இவர் கள்ளச்சிரிப்பு என்ற வலைத் தொடரில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
தொழில்
[தொகு]அம்ருதா சீனிவாசன் அவியல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1] மென்டல் மாடிலோ, லிவின் போன்ற வலைத் தொலைக்காட்சியில் நடித்திருந்தார்.[2][3][4] பின்னர் அவர் கள்ளச்சிரிப்பு என்ற தமிழ் வலைத் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவர் பாராட்டுக்களைப் பெற்றார்.[5]
இவர் தேவி திரைப்படத்தில் (2019) கார்த்தியின் நண்பராக நடித்தார்.[6][7]
திரைப்படவியல்
[தொகு]வலைத் தொடர்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | குறிப்பு (கள்) |
|---|---|---|---|---|
| 2017 | லிவின் ' | ஹரிதா | தமிழ் | |
| 2018 | கள்ளச்சிரிப்பு | மகாதி |
படங்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2016 | அவியல் | ஸ்ருதி | ஸ்ருதி பெதம் என்ற பிரிவில் நடித்தார் |
| 2017 | மேயாதா மான் | பிரியங்கா | |
| மன மாடிலோ | ரேணுகா | தெலுங்கு படம் | |
| 2019 | தேவ் | நிஷா | |
| 2020 | மாமகிகி | ரீட்டா |
- இசை கானொளி
- காலை பொழுதில்[8]
குறிப்புகள்
[தொகு]- ↑ Subramanian, Anupama (9 March 2016). "Aviyal to arrive soon!". Deccan Chronicle.
- ↑ "Sri Vishnu is on cloud nine". Deccan Chronicle. 6 December 2017.
- ↑ "Mental Madhilo Review {3.5/5}: Watch this movie if you're looking for something extremely laidback, beautiful and uncomplicated this weekend, you won't regret it!" – via timesofindia.indiatimes.com.
- ↑ Keramalu, Karthik (1 August 2017). "Livin' tales". The Hindu.
- ↑ Raman, Sruthi Ganapathy. "'Hard pill to swallow': What 'Kallachirippu' director wanted from the female lead of his web series". Scroll.in.
- ↑ Rajendran, Gopinath (31 July 2018). "Kallachirippu-fame Amrutha Srinivasan joins Karthi's Dev". New Indian Express.
- ↑ "‘Dev’: Amrutha Srinivasan lands a role in Karthi’s film". 2 August 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dev-amrutha-srinivasan-lands-a-role-in-karthis-film/articleshow/65241297.cms.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-10. Retrieved 2021-02-23.