அம்ராவதி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமராவதி விரைவுவண்டி என்ற பெயரில் மற்றொரு வண்டி உண்டு.
அம்ராவதி விரைவுவண்டி
Amravati Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்மும்பை சத்திரபதி சிவாஜி
இடைநிறுத்தங்கள்14
முடிவுஅமராவதி
ஓடும் தூரம்672 km (418 mi)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வேயின் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) maximum
57.19 km/h (36 mph), including halts

12111/12112 எண் கொண்ட அம்ராவதி விரைவுவண்டி என்னும் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி மும்பை சத்திரபதி சிவாஜி நிலையத்தில் இருந்து கிளம்பி அமராவதி நிலையத்தை வந்தடையும். இந்த வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. 12111 என்ற எண்ணுடன் மும்பையில் இருந்து கிளம்பும். அமராவதியில் இருந்து வரும் வண்டிக்கு 12112 என்ற எண் வழங்கப்பட்டிருக்கிறது.

கால அட்டவணை[தொகு]

12111 அம்ராவதி விரைவுவண்டி மும்பையில் இருந்து நாள்தோறும் 20:05 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 08:15 மணிக்கு அமராவதியை வந்தடையும்.

12112 அம்ராவதி விரைவுவண்டி, அமராவதியில் இருந்து 19:05 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 06:25 மணிக்கு மும்பையை வந்தடையும்.

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்

12111 - மும்பை - அமராவதி[1]

தொலைவு
(கிளம்பும் இடத்தில் இருந்து)
நாள்

12112 - அமராவதி - சத்திரபதி[2]

தொலைவு
(கிளம்பும் இடத்தில் இருந்து)
நாள்
வந்து சேரும் நேரம் கிளம்பும் நேரம் வந்து சேரும் நேரம் கிளம்பும் நேரம்
CSTM மும்பை - 20:05 0 1 06:25 - 672 2
DR தாதர் 20:13 20:15 9 1 05:57 06:00 664 2
KYN கல்யாண் சந்திப்பு 21:00 21:03 54 1 05:07 05:10 619 2
IGP இகத்புரி 22:48 22:50 137 1 03:25 03:30 536 2
NK நாசிக் ரோடு 23:43 23:45 188 1 01:50 01:55 485 2
JL ஜள்காவ் 02:28 02:30 420 2 23:13 23:15 252 1
BSL புசாவள் 03:35 03:45 445 2 22:40 22:50 228 1
MKU மால்காபூர் 04:31 04:33 495 2 21:38 21:40 178 1
NN நண்டுரா 04:55 04:57 523 2 21:18 21:20 150 1
SEG ஷேகாவுன் 05:16 05:18 547 2 20:58 21:00 126 1
AK அகோலா சந்திப்பு 05:45 05:50 584 2 20:25 20:30 89 1
MZR முர்தாஜ்பூர் 06:18 06:20 622 2 19:58 20:00 51 1
BD பத்னேரா சந்திப்பு 07:35 07:40 663 2 19:20 19:25 10 1
AMI அமராவதி 08:15 - 672 2 - 19:05 0 1

சான்றுகள்[தொகு]

  1. Mumbai CST_Amravati-12111-train.html "Amravati Express - 12111". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012. {{cite web}}: Check |url= value (help)
  2. "Amravati Express 12112". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ராவதி_விரைவுவண்டி&oldid=3735223" இலிருந்து மீள்விக்கப்பட்டது