அம்மோனியம் மேண்டெலேட்டு
தோற்றம்
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசான்;2-ஐதராக்சி-2பீனைல் அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
530-31-4 ![]() | |
ChemSpider | 10279 |
EC number | 208-475-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10732 |
| |
UNII | 6PGE18556E |
பண்புகள் | |
C8H11NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 169.18 g·mol−1 |
தோற்றம் | படிகத்தன்மை கொண்ட நிறமற்ற தூள் |
உருகுநிலை | 144 °செல்சியசு |
கொதிநிலை | 321.8 °செல்சியசு[1] |
very soluble | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 162.6 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் மேண்டெலேட்டு (Ammonium mandelate) என்பது C8H11NO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேண்டெலிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
தயாரிப்பு
[தொகு]மேண்டெலிக்கு அமிலத்துடன் அமோனியா[4] அல்லது அடர் அமோனியா நீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் மேண்டெலேட்டு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் மேண்டெலேட்டு சேர்மம் மணமற்ற, நிறமற்ற படிகப் பொடியை உருவாக்குகிறது. தண்ணீரில் நன்றாகக் கரையும். ஆல்ககாலில் மிகக் குறைவாகவே கரையும்.
பயன்கள்
[தொகு]அம்மோனியம் மேண்டெலேட்டு சேர்மம் சிறுநீர் கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ammonium mandelate 530-31-4, Information for ammonium mandelate 530-31-4, Suppliers of ammonium mandelate 530-31-4". chemnet.com. Retrieved 20 March 2025.
- ↑ "AMMONIUM MANDELATE". precision.fda.gov. Retrieved 20 March 2025.
- ↑ "NCATS Inxight Drugs — AMMONIUM MANDELATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 20 March 2025.
- ↑ Baker, Joseph S. (30 July 1940). "Process of preparing ammonium mandelate". Retrieved 20 March 2025.
- ↑ The Lancet (in ஆங்கிலம்). J. Onwhyn. 1936. p. 770. Retrieved 20 March 2025.
- ↑ DOLAN, LEO P. (28 November 1936). "EXPERIENCES WITH AMMONIUM MANDELATE IN URINARY INFECTIONS: A REPORT OF RESULTS OBTAINED IN SIXTEEN CASES OF VARIOUS TYPES OF INFECTIONS REGARDLESS OF THE EXISTING PATHOLOGIC CONDITION". Journal of the American Medical Association 107 (22): 1800–1805. doi:10.1001/jama.1936.02770480032009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9955. https://jamanetwork.com/journals/jama/article-abstract/274061. பார்த்த நாள்: 20 March 2025.
- ↑ Wheeler, Warren E. (21 October 1937). "Indications for the Use of Ammonium Mandelate in Pyuria in Children". The New England Journal of Medicine 217 (17): 643–648. doi:10.1056/NEJM193710212171701. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. https://www.nejm.org/doi/abs/10.1056/NEJM193710212171701. பார்த்த நாள்: 20 March 2025.