அம்மோனியம் பியூட்டைரேட்டு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;பியூட்டனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
அம்மோனியம் பியூட்டனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14287-04-8 ![]() | |
ChemSpider | 24785 |
EC number | 238-207-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26607 |
| |
பண்புகள் | |
C4H11NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 105.14 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள்-வெண்மைத் தூள் |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் பியூட்டைரேட்டு (Ammonium butyrate) என்பது C3H7COONH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டைரிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]ஈதரில் உள்ள பியூட்டைரிக்கு அமிலத்துடன் உலர் அமோனியா வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் பியூட்டைரேட்டு உருவாகும்.:[2]
- NH3 + C3H7COOH → C3H7COONH4↓
வேதிப் பண்புகள்
[தொகு]அம்மோனியம் பியூட்டைரேட்டு அமோனியாவுடன் வினைபுரிந்து குறைந்த வெப்பநிலையில் C3H7COONH4·xNH3 என்ற அமைன் சேர்மத்தை உருவாக்குகிறது.[3]
அம்மோனியம் பியூட்டைரேட்டை பாசுபரசு பெண்டாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பியூட்டைரோ நைட்ரைல் உருவாகிறது. [4]
பயன்கள்
[தொகு]அம்மோனியம் பியூட்டைரேட்டு சேர்மம் தோல், எண்ணெய்கள், சோப்புகள் மற்றும் நெசவுத் தொழில் ஆகியவற்றில் ஒரு குழம்பாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேலும், கால்சைட்டு ஒற்றைப் படிகங்களை வளர்ப்பதற்கு இது ஒரு கனிமமயமாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium butyrate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 19 March 2025.
- ↑ McMaster, LeRoy (1 April 1914). "The Preparation and Properties of the Neutral Ammonium Salts of Organic Acids". Journal of the American Chemical Society 36 (4): 742–747. doi:10.1021/ja02181a013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1914JAChS..36..742M. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja02181a013. பார்த்த நாள்: 19 March 2025.
- ↑ Lindenberg, W. (1 May 1966). "Das System Ammoniumbutyrat/Ammoniak" (in en). Zeitschrift für Naturforschung B 21 (5): 396–399. doi:10.1515/znb-1966-0503. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/document/doi/10.1515/znb-1966-0503/html. பார்த்த நாள்: 19 March 2025.
- ↑ Roscoe, Henry Enfield; Schorlemmer, Carl (1881). A Treatise on Chemistry: The chemistry of the hydrocarbons and their derivatives, or, Organic chemistry. Pts. 1-6 (in ஆங்கிலம்). Macmillan Inc. p. 596. Retrieved 20 March 2025.
- ↑ Heising, Leonard F. (1954). Review of the Ammonia Industry and Its Application to North Dakota (in ஆங்கிலம்). U.S. Department of the Interior, Bureau of Mines. p. 32. Retrieved 19 March 2025.
- ↑ Yanagisawa, Kazumichi; Kageyama, Kimiaki; Feng, Qi; Matsushita, Isao (1 July 2001). "Improvement of quality of hydrothermally grown calcite single crystals". Journal of Crystal Growth 229 (1): 440–444. doi:10.1016/S0022-0248(01)01199-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0248. Bibcode: 2001JCrGr.229..440Y. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S002202480101199X. பார்த்த நாள்: 19 March 2025.