அம்மோனியம் பிக்கோலினேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அச்சனியம்;பிரிடின்-2-கார்பாக்சிலேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 29334408 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 69533129 |
| |
| பண்புகள் | |
| C6H8N2O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 140.14 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் பிக்கோலினேட்டு (Ammonium picolinate) என்பது C6H8N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிக்கோலினிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]கரிம அம்மோனியம் உப்புகள் பொதுவாக நீரில் கரையக்கூடியவை, இருப்பினும் அம்மோனியம் பிகோலினேட்டுக்கான குறிப்பிட்ட கரைதிறன் தரவு வெளிப்படையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
பயன்கள்
[தொகு]ஒரு கொடுக்கிணைப்பு முகவராக, இந்தச் சேர்மம் வினையூக்கி அல்லது தொழில்துறை செயல்முறைகளில் உலோக அணைவுகளை நிலைப்படுத்தக்கூடும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reiersølmoen, Ann Christin; Fiksdahl, Anne (2020). "Pyridine- and Quinoline-Based Gold(III) Complexes: Synthesis, Characterization, and Application" (in en). European Journal of Organic Chemistry 2020 (19): 2867–2877. doi:10.1002/ejoc.202000139. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0690. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/pdf/10.1002/ejoc.202000139. பார்த்த நாள்: 29 March 2025.
- ↑ "EUROPEAN PATENT APPLICATION" (PDF). data.epo.org. p. 46. Retrieved 29 March 2025.
- ↑ Sendor, Dorota; Hilder, Matthias; Juestel, Thomas; Junk, Peter C.; Kynast, Ulrich H. (30 June 2003). "One dimensional energy transfer in lanthanoid picolinates. Correlation of structure and spectroscopy" (in en). New Journal of Chemistry 27 (7): 1070–1077. doi:10.1039/B302499G. பன்னாட்டுத் தர தொடர் எண்:1369-9261. https://pubs.rsc.org/en/content/articlelanding/2003/nj/b302499g. பார்த்த நாள்: 29 March 2025.
- ↑ Trusovs, Sergejs (30 December 2003). "Method for preparation of metal organic acid chelates". Retrieved 29 March 2025.