அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு(III) | |
| இனங்காட்டிகள் | |
| 31113-23-2 13874-04-9 | |
| ChemSpider | 10773247 |
| EC number | 250-476-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 56845482 16211474 |
| |
| பண்புகள் | |
| AuCl4H4N | |
| வாய்ப்பாட்டு எடை | 356.81 g·mol−1 |
| தோற்றம் | ஆரஞ்சு-சிவப்பு படிகங்கள் |
| அடர்த்தி | கி/செ.மீ3 |
| சிறிதளவு கரையும் | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு (Ammonium tetrachloroaurate) என்பது NH4AuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]தங்கம்(III) குளோரைடு சேர்மத்தின் நிறைவுற்ற கரைசலுடன் ஐதரோகுளோரிக் அமிலத்திலுள்ள அம்மோனியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு தயாரிக்கப்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு நீரிலும்[3] எத்தனாலிலும்[4] சிறிதளவு கரையும். நீரேற்றுகளாக உருவாகும்.[5]
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் படிகங்களாக உருவாகிறது.[6] இதன் நீரேற்று C 2/ c என்ற இடக்குழுவில் (இடக்குழு எண்.15) ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது.[7]
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு சேர்மம் காற்றில் 230 முதல் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. இச்சிதைவு வினை ஒரு வெப்ப உமிழ்வு வினையாகும்.[8]
பயன்கள்
[தொகு]அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டின் நீரேற்று Pd-Au கலப்புலோக படச்சுருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.[9]
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு கூழ்ம தங்கம் தயாரிக்கப் பயன்படுகிறது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tomar, Ravi (9 August 2024). Hydrotalcite-based Materials: Synthesis, Characterization and Application (in ஆங்கிலம்). Bentham Science Publishers. p. 337. ISBN 978-981-5256-12-3. Retrieved 17 March 2025.
- ↑ Physikalische Eigenschaften. Elektrochemisches Verhalten. Chemisches Verhalten. Nachweis und Bestimmung. Verbindungen, Legierungen (Achte Völlig Neu Bearbeitete Auflage ed.). Berlin, Heidelberg s.l: Springer Berlin Heidelberg. 1979. ISBN 978-3-662-12700-1. Retrieved 16 March 2025.
- ↑ "Ammonium tetrachloroaurate(III) hydrate". Sigma Aldrich. Retrieved 16 March 2025.
- ↑ Bonamico, M.; Dessy, G.; Furlani, C.; Capece, F. M. (15 August 1973). "The crystal and molecular structure of ammonium tetrachloroaurate(III) 2/3-hydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (8): 1737–1739. doi:10.1107/S0567740873005418. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1973AcCrB..29.1737B. https://journals.iucr.org/paper?a10169. பார்த்த நாள்: 16 March 2025.
- ↑ Shallcross, David (20 April 2020). Petroleum Engineering Explained (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 207. ISBN 978-1-78801-668-1. Retrieved 16 March 2025.
- ↑ "Ammonium-tetrachloroaurate". Johnson Matthey. Retrieved 16 March 2025.
- ↑ Bonamico, M.; Dessy, G.; Furlani, C.; Capece, F. M. (15 August 1973). "The crystal and molecular structure of ammonium tetrachloroaurate(III) 2/3-hydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (8): 1737–1739. doi:10.1107/S0567740873005418. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1973AcCrB..29.1737B. https://journals.iucr.org/paper?S0567740873005418. பார்த்த நாள்: 17 March 2025.
- ↑ Price, Peter Everett (1991). Bifurcation Behavior in Laser Direct-write Metallization from Thin Films (in ஆங்கிலம்). University of Minnesota. p. 22. Retrieved 16 March 2025.
- ↑ "AG6012 Ammonium Tetrachloroaurate(III) Hydrate" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 16 March 2025.
- ↑ Evans, Meghan; Di Maggio, Francesco; Blackman, Chris; Sankar, Gopinathan (2015). "AACVD synthesis of catalytic gold nanoparticle-modified cerium(IV) oxide thin films" (in en). Physica Status Solidi C 12 (7): 996–1000. doi:10.1002/pssc.201510055. பன்னாட்டுத் தர தொடர் எண்:1610-1642. Bibcode: 2015PSSCR..12..996E. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/pssc.201510055. பார்த்த நாள்: 16 March 2025.