அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;கால்சியம்;பாசுப்பேட்டு
| |
வேறு பெயர்கள்
அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
51686-31-8 ![]() | |
ChemSpider | 7969630 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 9793863 161116927 |
| |
பண்புகள் | |
CaH4NO4P | |
வாய்ப்பாட்டு எடை | 153.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 1.561 கி/செ.மீ3 (நீரேற்று) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு (Ammonium calcium phosphate) என்பது CaNH4PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]அமோனியம் கால்சியம் பாசுப்பேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இச்சேர்மம் நீரில் கரையாது. CaNH4PO4 • 7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட எழுநீரேற்றாக அமோனியம் கால்சியம் பாசுப்பேட்டு உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Takagi, S.; Mathew, M.; Brown, W. E. (15 July 1984). "Structure of ammonium calcium phosphate heptahydrate, Ca(NH4)PO4.7H2O" (in en). Acta Crystallographica Section C: Crystal Structure Communications 40 (7): 1111–1113. doi:10.1107/S0108270184006995. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701. Bibcode: 1984AcCrC..40.1111T. https://journals.iucr.org/paper?a23705. பார்த்த நாள்: 26 February 2025.