அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு(IV) | |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| F6H8N2Re | |
| வாய்ப்பாட்டு எடை | 336.28 g·mol−1 |
| தோற்றம் | வெளிர் இளஞ்சிவப்பு படிகங்கள் |
| அடர்த்தி | 3.680 கி/செ.மீ3 |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு (Ammonium hexafluororhenate) என்பது (NH4)2ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]தொடர்புடைய பொட்டாசியம் உப்பை அயனிப் பரிமாற்ற வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும்.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு P3m1. என்ற இடக்குழுவில் அறுகோணப் படிக அமைப்பில் வெளிர் இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[3] இது நீரில் கரையும்.[4]
சூடுபடுத்தினால் கருப்பு நிற இரேனியம் நைட்ரைடு புளோரைடு (ReNF) உருவாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 1155. Retrieved 16 September 2024.
- ↑ Some Fluorine Compounds of Rhenium and Technetium (in ஆங்கிலம்). Oak Ridge National Laboratory. Retrieved 16 September 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H-62. Retrieved 16 September 2024.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (6 June 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 970. ISBN 978-1-4831-3806-0. Retrieved 16 September 2024.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (6 June 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 971. ISBN 978-1-4831-3806-0. Retrieved 16 September 2024.