அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV)
தோற்றம்
| பண்புகள் | |
|---|---|
| Br6H8N2Se | |
| வாய்ப்பாட்டு எடை | 594.47 g·mol−1 |
| தோற்றம் | சிவப்பு நிறப் படிகங்கள் |
| அடர்த்தி | 3.326 கி/செ.மீ3 |
| நீருடன் வினை புரியும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) (Ammonium hexabromoselenate(IV)) என்பது (NH4)2[SeBr6]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]ஐதரசன் புரோமைடில் கரைத்து அமிலமயமாக்கப்பட்ட செலீனியம் டெட்ராபுரோமைடின் நீரிய கரைசலில் அம்மோனியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) உருவாகும்:
- SeBr4 + 2NH4Br -> (NH4)2[SeBr6]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்பில் சிவப்பு நிறத்தில் படிகங்களாகப் படிகமாகிறது.[2][3]
தண்ணீருடன் சேரும்போது இது சிதைவடைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 303. ISBN 978-81-219-4254-6. Retrieved 5 November 2024.
- ↑ Sieg, Lothar (22 July 1932). "Die Kristallstruktur des Ammoniumhexabromoselenats" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 207 (1): 93–96. doi:10.1002/zaac.19322070109. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19322070109. பார்த்த நாள்: 5 November 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 976. Retrieved 5 November 2024.