அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV)
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுபுரோமோசிடானெட்டு, அமோனியம் வெள்ளீயம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
16925-34-1 | |
பண்புகள் | |
Br6H8N2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 634.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றப் படிகங்கள் |
அடர்த்தி | 3.50 கி/செ.மீ3 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) (Ammonium hexabromostannate(IV)) என்பது (NH4)2SnBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3][4]
தயாரிப்பு
[தொகு]அமோனியம் புரோமைடுடன் 47% ஐதரோபுரோமிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட வெள்ளீயம்(IV) புரோமைடு சேர்மக் கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) உருவாகும்.[5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்பில் படிகங்களாகப் படிகமாகிறது.[6][7] நீரில் நன்றாகக் கரைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium hexabromostannate(IV) ((NH4)2SnBr6) - SpringerMaterials". materials.springer.com. Retrieved 17 October 2024.
- ↑ Emergency Planning and Community RightToKnow Act section 313 reporting guidance for the textile processing industry (in ஆங்கிலம்). DIANE Publishing. p. C-15. ISBN 978-1-4289-0164-3. Retrieved 17 October 2024.
- ↑ Derz, Friedrich W. (18 May 2020). A-G (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 158. ISBN 978-3-11-231592-7. Retrieved 17 October 2024.
- ↑ Sasane, Akinobu (1970). "Phase transitions in some hexahalostannates(IV) as revealed by the pure quadrupole resonance of halogens". Journal of Magnetic Resonance (1969) 3 (1): 76–83. doi:10.1016/0022-2364(70)90008-9. Bibcode: 1970JMagR...3...76S. https://resolver.scholarsportal.info/resolve/00222364/v03i0001/76_ptishatpqroh.xml. பார்த்த நாள்: 17 October 2024.
- ↑ Lalowicz, Z.T. (1995). "Deuteron NMR Spectra of ND4 Tunneling at Low Frequencies in (ND4)2SnBr6". Z. Naturforsch. 50 (50a): 373–380. doi:10.1515/zna-1995-4-509. https://www.degruyter.com/document/doi/10.1515/zna-1995-4-509/pdf. பார்த்த நாள்: 17 October 2024.
- ↑ Ketelaar, A. A.; Rietdijk, A. A.; van Staveren, C. H. (1937). "Die Kristallstruktur von Ammonium-, Kalium-, Rubidium- und Caesiumstannibromid" (in ஆங்கிலம்). crystallography.net. Retrieved 17 October 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 301. Retrieved 17 October 2024.